Tuesday, 25 May 2010

சண்டிகர் நகரம்

சண்டிகர் நகரம், இந்தியாவின் ஒரு யூனியன் பிரதேசம் ஆகும்.  சண்டிகர் நகரத்திற்கு மற்றுமொரு சிறப்பு அம்சம் உண்டு.  சண்டிகர் நகரம் ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலத்தின் தலை நகரமாக விளங்குகிறது.  சண்டி கோட்டை என்னும் பெயரில் இருந்து சண்டிகர் என்னும் பெயர் வந்துள்ளது.

சண்டிகர் நகரம், ஷிவானிக் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஒரு மிக அழகிய நகரம்,  இதன் வடிவமைப்பு மிகவும் திட்டமிட்டு மிக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

சண்டிகர் நகரம் முழுவதும் பூங்காக்களால் சூழப்பட்டுள்ளது. இதன் பூங்காக்கள் மிகவும் அழகாக வடிவமிக்கப்பட்டு நகருக்கு மேலும் அழகு serkkindrana.


 
லே கோர்போசியர் (சண்டிகர் நகரை வடிவமைத்த பிரெஞ்சு கட்டிடவியல் வல்லுநர்)

சண்டிகர் நகரம், இந்தியாவின் தனி நபர் வருமானம் அதிகம் உள்ள நகரங்களில் முதல் இடத்தில உள்ளது.  பஞ்சாபி, ஹிந்தி, மற்றும் ஆங்கிலம் அலுவலக மொழி ஆக உள்ளது. லே கோர்போசியர் என்பவரால் சண்டிகர் நகரம் வடிவமைக்கப்ப்பட்டது.

மொத்த பரப்பளவு : 114 sq kms
தட்பவெப்பநிலை :  குளிர் காலம் (Nov.-Jan, 2006) 10 C-160 C
                                    கோடை காலம் Winter Min. (Nov.-Jan, 2006) 10 C-160 C


சண்டிகர் நகரம் ஷாப்பிங் செய்வதற்கு மிகவும் நல்ல இடம், இங்கு ஏராளமான ஷாப்பிங் சென்டர்கள் உள்ளன.  செக்டர் 17 செக்டர் 22 ஆகிய இடங்களில் உள்ள ஷாப்பிங் சென்டர்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை ஆகும்.
சண்டிகர் நகரின் பார்க்க வேண்டிய இடங்கள்
  • ராக் கார்டன்
  • சுக்னா லேக் 
  • காந்தி பவன் 
  • வார் மெமோரியல் 
  • அரசு அருங்காட்சியகம் 
  • ரோஸ் கார்டன்
ராக் கார்டன்

இங்கு, கற்களை கொண்டே அனைத்து சிற்பங்களையும் வடிவமைத்துள்ளனர். இது இந்த தோட்டத்திற்கு மேலும் அழகு சேர்க்கிறது. 

  
Image:Rock Garden.JPG

சுக்னா லேக் 

 

வார் மெமோரியல் 

அரசு அருங்காட்சியகம் 
 
File:Chandigarh hockey stadium.JPG
 Image:The open hand.JPG

தாவரவியல் பூங்கா 
File:Mughal Gardens Pinjore.jpg

மேலும் சண்டிகரின் சில அழகான காட்சிகள் 

Slide Show Image Slide Show Image
Slide Show Image Slide Show Image
Slide Show Image Slide Show Image
Slide Show Image Slide Show Image

நன்றி !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

No comments:

Post a Comment