ஜோகன்னஸ்பர்க்
பரந்து விரிந்த ஜோகன்னஸ்பர்க் நகரத்தின் தோற்றம்
ஜோகன்னஸ்பர்க், தென் ஆப்ரிக்காவின் மிகப்பெரிய நகரம் ஆகும். இது தென் ஆப்ரிக்காவின் மேற்கு பிராந்தியத்தின் மிகப்பெரிய நகரம் ஆகும். இது 50 லட்சம் மக்கள் தொகை கொண்ட நகரம். ஜோகன்னஸ்பர்க் மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு ஆப்ரிக்கா மக்களும், ஆசியர்களும், பிற இனத்தவரும் மீதமுள்ளனர்.
தட்பவெப்பநிலை
கோடை காலங்களில் 30s Celsius (95°F) இயல்பு வெப்பநிலையாக காணப்படும்.
குளிர் காலங்களில் மிதமான குளிரும், மழையும் இருக்கும்.
பசுமை நகரம்
ஜோகன்னஸ்பர்க் நகரத்தை உலகத்தின் மிக சிறந்த பசுமை நகரம் என்றால் அது மிகையாகது, நகரத்தை சுற்றிலும் சுமார் 80 லட்சம் நகரங்கள் சூழப்பட்டு பசுமையாக காணப்படுகிறது.
டாம்போ சர்வதேச விமான நிலையம்
அருங்காட்சியகம்
வேலைபாடு மிகுந்த ஆப்ரிக்கா கைவினை பொருட்கள்
பிஸியான ஜோகன்னஸ்பர்க் கடை வீதிகள்
ஜோகன்னஸ்பர்க் நகரம், பல சுவாரஸ்யமான அம்சங்களை தன்னகத்தே கொண்டுள்ளது.
போக்குவரத்து சிக்னலுக்கு நிற்கும் நேரத்தில் நீங்கள் பல ஐட்டங்களை வாங்க முடியும், உதாரணமாக குடை, செல் போன் உபகரணங்கள், கால்பந்து மற்றும் பல பொருட்கள் இதில் அடக்கம். மேலும், சாலையோர முடி திருத்தும் நிலையங்களையும் நீங்கள் காண முடியும்.
ராண்ட்பார்க் வாட்டர் ப்ரண்ட் (அழகிய கட்டிடங்கள்)
பாரம்பரிய நடனம்
நெல்சன் மண்டேலா பாலம்
ஜோகன்னஸ்பர்க், தென் ஆப்ரிக்காவின் பொருளாதார மையமாக விளங்குகிறது. இந்நகரம் பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகம் கொண்டுள்ளது. இந்நகரம் குற்ற செயல்கள் அதிகம் நடைபெறும் இடமாகவும் உள்ளது.
நன்றி
தொடரும்.....................
நல்ல பகிர்வு.
ReplyDeleteபதிவுலகத்தில் சிறப்பாக எழுத வாழ்த்துக்கள் நண்பரே...
http://blogintamil.blogspot.com/2010/06/new.html
mikka nandri nanbarae
ReplyDeleteநகரத்தைப் பற்றிய நல்ல அலசல் நண்பரே!
ReplyDeletenanbar annamalaikku mikka nandri!!!!!!!!!!!!!!!!!!!!
ReplyDelete