சிட்னி
சிட்னி, ஆஸ்திரேலியா நாட்டின் ஒரு மிக அழகிய, பழமையும், புதுமையும் ஒருங்கே இணைந்த நகரம், இதன் அழகிய கட்டிடங்கள் பிரிட்டிஷ் கட்டிடக்கலைக்கு பெருமை சேர்க்கின்றன.
சிட்னி, ஆசியா- பசிபிக் பிராந்தியத்தில் ஒரு முக்கியமான நகரம் ஆகும். இந்நகரம் பொருளாதார அளவில் மிக முன்னேற்றம் கொண்ட நகரம். சிட்னி ஒபேரா ஹவுஸ் மற்றும் சிட்னி துறைமுக பாலம் சிட்னி நகரத்தின் அடையாளசின்னங்களாக விளங்குகின்றன.
சுற்றுலா, கல்வி, வர்த்தகம், பேஷன், மற்றும் கலாச்சாரம் இவற்றில் சிறந்த நகரமாக விளங்குகிறது.
சிட்னி, 19 ஆம் நூற்றாண்டு தொடக்கம் வரையில் britis
சிட்னி
குயின் விக்டோரியாவின் உட்புற தோற்றம்
No comments:
Post a Comment