Friday 13 February 2015

அனேகன் - திரைவிமர்சனம்

அனேகன் - திரைவிமர்சனம்

நடிகர்கள்

  • தனுஷ் 
  • அம்ரியா தாஸ்தூர் 
  • கார்த்திக் 
  • ஆஷிஷ் வித்யார்த்தி 
  • முகேஷ் திவாரி 
  • தலைவாசல் விஜய் 
  • ஜகன் 

மற்றும் பலர்

ஒளிப்பதிவு - ஓம் பிரகாஷ்
இசை - ஹாரிஸ் ஜெயராஜ்
இயக்கம் - K V ஆனந்த்

தயாரிப்பு

A G S என்டர்டைன்மென்ட்

நான்கு தலைமுறைகளாக தொடரும் காதல்

முதல் தலைமுறை காதல்

இளமாறன் செண்பகவல்லி

பாடல் மூலமாக சொல்லபடுகிறது
இந்த காதல், தனுஷ் தன் தளபதியாலேயே முதுகில் அம்பு எய்து கொல்லபடுகிறார்

இரண்டாவது தலைமுறை காதல்

யாரும் தொடாத, மறைந்து போன அல்லது மறந்து போன பர்மா தமிழ் மக்களின் வீழ்ச்சியை நம் கண் முன்னே காட்டுகிறார், நம் தமிழ் மக்கள் பர்மாவில் செல்வாக்குடனும் வளத்தோடும் இருக்கும் போது ராணுவ புரட்சி ஏற்பட்டு அனைத்து தமிழ் மக்களும் பர்மாவை விட்டு வெளியேற்றப்படுகின்றனர்

முருகப்பா - சமுத்ரா காதல்

அட்டகசாம் படத்தின் முதல் அரைமணி நேரம் பர்மா காதல்,

1962 பர்மாவில் நம் தமிழ் மக்கள வாழ்க்கைமுறை, வளம், செல்வாக்கு, அனைத்தையும் முடிந்த அளவுக்கு நன்றாக காட்டியிருக்கிறார்

முதல் அரைமணிநேரம் போனதே தெரியவில்லை, அழகான காதல், பறிபோன தமிழ் மக்களின் பர்மா வாழ்க்கை, இரண்டும் ஒரு சேர பின்னி பிணைந்து படமாக்கப்பட்டுள்ளது

இதிலும் சமுத்ராவும் முருகப்பவும் (மூனா ரூனா) கொல்லபடுகின்றனர்

மூன்றாம் தலைமுறை காதல்

நம்ம டங்கமாரி காதல்

காளி  - கல்யாணி

1987 M G R ஆட்சி காலத்தில்,

நான்காம் தலைமுறை காதல் 

அஷ்வின் - மதுமிதா 

இன்றைய தலைமுறை காதல்,

ஒவ்வொரு தலைமுறையிலும் சதி, துரோகம், வன்மம், பண ஆசை இவற்றால் காதல் ஜோடிகள் பிரிக்கப்படுகின்றனர் 

இன்றைய தலைமுறை காதல்,

ஒவ்வொரு தலைமுறையிலும் சதி, துரோகம், வன்மம், பண ஆசை இவற்றால் காதல் ஜோடிகள் பிரிக்கப்படுகின்றனர்

இளமாறன் - செண்பகவள்ளி

1962 பர்மா - 1987 வியசார்பாடி (பர்மா காலனி ) இன்றைய மாடர்ன் காதல் (அஷ்வின் - மதுமிதா ) அனைதுக்கும் உள்ள தொடர்பு எல்லாம் அட்டகாசம்

இந்த தலைமுறையில் அஷ்வின் - மதுமிதா சேர்ந்தார்களா இல்லையா என்பதே கதை

தனுஷ் பர்மா எபிசொட் முதல் அரைமணி நேரம் சூப்பர், அதிலேயே நாம் படத்தோடு ஒன்றி விடுகிறோம்

கிளைமாக்ஸ் காட்சியில் தனுஷ் கார்த்திக்கை போல் பேசி கலகலபூட்டுகிறார்

ஒவ்வொரு தலைமுறை காதலும் அதில் உள்ள பாத்திரங்கள் மற்றொரு தலைமுறையிலும் அழகாக தொடர்புபடுத்தப்பட்டுள்ளது

காலம் கடந்து போகும் அனால் காதல் மறையாது, அழியாது என்பதை சூப்பர் என்டேர்டைன்மென்ட் ஆக கொடுத்திருக்கிறார்

இந்த மரம் கிளைமாக்ஸ் காட்சியில் லிங்க் செய்யப்பட்டுள்ளது 

200% சூப்பர் பொழுதுபோக்கு படம்

Wednesday 14 January 2015

ஐ திரை விமர்சனம்

நடிகர்கள் 
  • விக்ரம் 
  • எமி ஜாக்சன் 
  • உபென் படேல்
  • சந்தானம்  
  • சுரேஷ் கோபி 
  • ராம்குமார் கணேசன் மற்றும் பலர்
  • பாடகி T . K. கலா  
ஒளிப்பதிவு  : P C ஸ்ரீராம் 
எடிட்டிங் ஆண்டனி 
இயக்கம் : ஷங்கர் 

தயாரிப்பு 
  • V ரவிசந்திரன் 
  • D ரமேஷ் பாபு 
இரண்டு ஆண்டுகளுக்கான விக்ரமின் கடின உழைப்பும் ஷங்கரின் மேஜிக்கும் 
படத்தில் வொர்க் அவுட் ஆயிருக்கிறதா என்றால் ஆம் என்றே சொல்ல வேண்டும் 
கதை மிகவும் லேசானது அதற்கு கணம் சேர்ப்பது விக்ரமின் நடிப்பும் உழைப்பும் ஆமி ஜாக்சன் அழகும் 

படத்தின் முதல் சீனே கீழே உள்ள பட சீன்தான் 

விக்ரம் ஒரு லோக்கல் ஜிம் பாய், ஜிம் வைச்சிருக்கார், கனவு Mr இந்தியா, விக்ரம் அப்பா அழகு அப்புறம் அம்மா பாடகி T.K. கலா, நம்ம சந்தானம் தான் ஜிம் இன்ஸ்டிரக்டர் கம் ப்ரண்ட்.   ஆமி ஜாக்சன்னா விகரம்முக்கு உயிரு,  

ஆமி ஜாக்சன் ஒரு பேமஸ் டாப் இந்தியன் மாடல், எல்லா டாப் பிராண்ட் விளம்பர படத்திலயும் நடிக்கிறாங்க 

உபேன் படேல் ஆமி மாதிரியே ஒரு டாப் மாடல் அவருக்கு ஆமி மேல ஒரு கண்ணு பட் ஆமிக்கு உபேன் மேல நோ இண்டரெஸ்ட்

சோ உபேன் தன்னோட இன்ப்ளுன்ஸ் வச்சு ஆமிக்கு மாடல் சான்ஸ் இல்லாம பண்ணிடறார் 

படத்தின் முதல் காட்சி 

ஆமி விக்ரம்முக்கு மாடல் சான்ஸ் வாங்கி தர்றாங்க, சைனால ஷூட்டிங், பட் விக்ரமுக்கு ரொமான்ஸ் ஆக்டிங் சுத்தமா வரல, நிறைய டேக் வாங்கறார், சோ ஒரு கட்டத்துல கடுப்பான ஆட் டைரக்டர் ஷூட்டிங்க கான்செல் பண்ணிட்டு backup சொல்றார் 

அவர் ஆமிக்கு ஒரு ஐடியா கொடுக்கிறார் என்னன்னா விக்ரம சும்மா லவ் பண்ற மாதிரி நடிக்க சொல்றார் பட் ஆமி முதல்ல தயங்குறாங்க அப்புறம் ஓகே சொல்றாங்க 

விக்ரம் மாடல் ஷூட்டிங் 

சோ அந்த ஆட் ஷூட்டிங் சூப்பரா வருது இத இந்தியால இருந்து பாக்கிற உபேன் படேல் விக்ரம் மேல ஆசிட் ஊத்த சைனா ஆளுங்கள செட் பண்றாரு, விக்ரம் சூப்பரா சைக்கிள் பிக்ஹ்ட் பண்ணி தப்பிச்சிறாரு 

சொல்ல மறந்துட்டேன் ஓஜஸ் ரஜினி மேக்கப் ஆர்டிஸ்ட்டா வராங்க அவங்க விக்ரம ஒன் சைடு லவ் பண்றாங்க இத பாத்து பொறாம பட்டு ஆமி விக்ரம உண்மையாவே லவ் பண்ண ஆரம்பிசிறாங்க  

விக்ரம் ஆமியோட ஆட் ரொம்ப பாப்புலர் ஆய்டுது, மாடலிங் உலகத்துல சூப்பர் பேமஸ் ஆயிட்றாங்க சோ ஆமிக்கும் விக்ரமுக்கும் நிச்சயதார்த்தம் நடக்குது 

அப்புறம் விக்ரம் மேல வைரஸ் அட்டாக் பண்றாங்க அப்புறம் விக்ரம் கூனன் ஆயிடறாரு 

வைரஸ் அட்டாக் 

விக்ரமுக்கு வைரஸ் அட்டாக் கொடுத்தது யாரு 

விக்ரம் திரும்பி நார்மல் ஆனாரா இல்லையான்னு தியேட்டர்ல பாருங்க 

வைரஸ் அட்டாக் சண்டை காட்சி 

பூக்களே சற்று ஓய்வெடுங்கள் பாடல் காட்சி, சைனாவில் படமாக்கப்பட்டது 

ஒஜாஸ் ரஜினி 

 படத்தில் மிகவும் கவர்வது 

மெர்சலாயிட்டேன் பாட்டு தாளம் போட வைக்குது பிளஸ் கிராபிக்ஸ் சூப்பர் 

P.C. ஸ்ரீராம் ஓளிப்பதிவு அட்டகாசம் வேற என்ன சொல்ல அழகான காட்சி அமைப்புகள் சொல்லுன்னா டோடல் சைனா எபிசொட் 

ஆமி ஜாக்சன் ஸ்க்ரீன்ல ரொம்ப ரொம்ப அழகு 

படத்தோட நீளம் ரொம்ப ஜாஸ்தி 188 நிமிடங்கள் 3 மணி நேரம் 8 நிமிஷம் 

மொத்ததுல வெரி நைஸ் ரொமாண்டிக் த்ரில்லர் 

நன்றி !!!