

2010 உலக கோப்பை கால்பந்து திருவிழா, தென் ஆப்ரிக்காவில் நடைபெறுகிறது. 11 ஜூன் முதல் 11 ஜூலை வரை தொடர்ந்து நடைபெறும். இதில் மொத்தம் 32 நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்த 32 நாடுகளும் நான்கு, நான்கு அணிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 8 அணிகளாக இடம் பெற்றுள்ளன.
பங்கு பெரும் நாடுகள்
குரூப் A
தென் ஆப்ரிகா
மெக்சிகோ
உருகவே
பிரான்ஸ்
குரூப் B
அர்ஜென்டினா
நைஜீரியா
கொரியா
கிரீஸ்
குரூப் C
இங்கிலாந்து
யூஸ்ஏ
அல்ஜீரியா
ஸ்லோவேனியா
குரூப் D
ஜெர்மனி
ஆஸ்திரேலியா
செரிபியா
கானா
குரூப் E
நெதெர்லாந்து
டென்மார்க்
ஜப்பான்
கேமரூன்
குரூப் F
இத்தாலி
பராகுவே
நியூசிலாந்து
ஸ்லோவாகியா
குரூப் G
பிரேசில்
கொரியா DPR
ஐவரி கோஸ்ட்
போர்த்துகல்
குரூப் H
ஸ்பெயின்
சுவிட்சர்லாந்து
ஹோண்டுராஸ்
சிலி
போட்டி நடைபெறும் இடங்கள்
மைதானத்தின் பெயர் : கிரீன் பாயிண்ட்
நகரம் : கேப் டவுன்
கட்டிமுடிக்கப்பட்ட வருடம் : 2009
கொள்ளளவு : 66005
மைதானத்தின் பெயர் : கிரீன் பாயிண்ட்
நகரம் : கேப் டவுன்
கட்டிமுடிக்கப்பட்ட வருடம் : 2009
கொள்ளளவு : 66005
மைதானத்தின் பெயர் : டர்பன் மைதானம்
நகரம் : டர்பன்
கட்டிமுடிக்கப்பட்ட வருடம் : 2009
கொள்ளளவு : 69957
மைதானத்தின் பெயர் : எல்லிஸ் பார்க் மைதானம்
நகரம் : ஜோஹன்னஸ்பார்க்
கட்டிமுடிக்கப்பட்ட வருடம் : 2009
கொள்ளளவு : 61639
மைதானத்தின் பெயர் : சாக்கர் சிட்டி
நகரம் : ஜோஹன்னஸ்பார்க்
கட்டிமுடிக்கப்பட்ட வருடம் : 2009
கொள்ளளவு : 88460
நகரம் : நெல்ஸ்பிரிட்
கட்டிமுடிக்கப்பட்ட வருடம் : 2009
கொள்ளளவு : 43589
மைதானத்தின் பெயர் : ராயல் பபோகேங்
மைதானம்
நகரம் : ராஸ்டேன்பர்க்
கட்டிமுடிக்கப்பட்ட வருடம் : 2010
கொள்ளளவு : 44530
குரூப் A








குரூப் B

![[Argentina+Greece+national+football+team+3.jpg]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjW1aL324KYv8hE1Ad35YHFwNhVSchO2I0iycHrHsyzX0U7xH2SwGXbRYlA-4cMSh84VCZuun8FeaqCqcx3MNc-8bTKoHQB4rEbI4334gjH48GouZi7Q_lEyUQeyC5cV0cuiSPYCCgI90E/s320/Argentina+Greece+national+football+team+3.jpg)






குரூப் C








குரூப் D



![[australia-team_1.jpg]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiPobQh9ryh-r4_s0yj0vbbIY4l6_qtVzRikt1R8FD4G6m2zWgIqRdR-CD_HWzctyw0ZefKKW7KRCDEjAW3Ncw9pt5gPZrJ0C9ByKY_dGpyOdeorqY8JGX3Sv17XyNFNotAaN5zycozRdA/s320/australia-team_1.jpg)




குரூப் E








குரூப் F








குரூப் G








குரூப் H








நன்றி !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
தொடரும் ................................
No comments:
Post a Comment