ஆம்ஸ்டர்டாம் - ஒரு அழகிய நகரம்
ஆம்ஸ்டர்டாம், நெதெர்லாந்து நாட்டின் தலை நகரம் ஆகும். ஆம்ஸ்டர்டாம் நகரை சுற்றிலும் அழகிய ஆம்ஸ்டல் ஆற்றின் கால்வாய்கள் குறுக்கும் நெடுக்கும் அமைக்கப்பட்டு நகருக்கு மேலும் அழகு சேர்க்கின்றன. ஆம்ஸ்டர்டாம் நகரம் ஐரோப்பாவின் மிக அழகிய நகரங்களுள் ஒன்று. இந்நகரம் இதன் வரலாற்று சிறப்பு மிக்க கலாச்சார பெருமை கொண்டது, இதனால் சுற்றுலா பயணிகளால் பெரிதும் விரும்பப்படுகிறது.
ஆம்ஸ்டர்டாம் நகரில் அதன் தேசிய மொழியான டச்சு பெரிதும் பேசப்படுகிறது, ஆனால் ஆங்கில மொழியும் அனைவராலும் அறியப்படுகின்ற ஒன்றாக உள்ளது. ஆம்ஸ்டர்டாம் நகரம் முழுவதும் அழகிய கிறிஸ்துவ தேவாலயங்கள் உள்ளன.
ஆம்ஸ்டர்டாம் நகரின் சிறந்த சுற்றுலா இடங்கள்
தேசிய அருங்காட்சியகம்
ராயல் பேலஸ்
ஆம்ஸ்டர்டாம் விளையாட்டரங்கம்
ஆம்ஸ்டர்டாம் நீர்வழி போக்குவரத்தின் தோற்ற்றம்
புவியியல் அமைப்பு
ஆம்ஸ்டர்டாம் நகரம், ஆம்ஸ்டல் ஆற்றின் கால்வாய்கள் மூலமாக சூழப்பட்டு அமைந்துள்ளது, இது அந்நகரின் நீர்வழி போக்குவரக்கு மிகவும் உதவுகிறது. இது அந்நகரின் அழகுக்கு மேலும் மெருகூட்டுகிறது.
ஆம்ஸ்டர்டாம் நகரம், நிறைய பன்னாட்டு நிறுவனங்களின் தலைமை இடமாக உள்ளது. பிலிப்ஸ், ABN AMRO, Heiniken beer நிறுவனம், KPMG இன்டர்நேஷனல், போன்ற முக்கியமான நிறுவனங்கள் தங்கள் தலைமை இடத்தை ஆம்ஸ்டர்டாம் நகரத்தில் அமைத்துள்ளன.
ING BANK தலைமையகம்
ஆம்ஸ்டர்டாம் நகரம்
ஆம்ஸ்டர்டாம் நகரம் வருடம் முழுவதும் மிதமான தட்பவெப்பநிலையை கொண்டிருக்கிறது, இதனால் வருடம் முழுவதும் சுற்றுலா பயணிகளின் வருகை உள்ளது. இந்நகரம் பழங்கால டச்சு கட்டிடகலைக்கு மிக சிறந்த
ஒன்றாக விளங்குகிறது.
ஆம்ஸ்டர்டாம் சென்ட்ரல் ரயில் நிலையத்தின் உட்புரத்தோற்றம்
நிமோ அறிவியல் நிலையம்
ஒன்றாக விளங்குகிறது.
ஆம்ஸ்டர்டாம் சென்ட்ரல் ரயில் நிலையத்தின் உட்புரத்தோற்றம்
நிமோ அறிவியல் நிலையம்
நன்றி
No comments:
Post a Comment