ஆப்பிள் ipad, ஆப்பிள் நிறுவனத்தின் மற்றுமொரு உன்னத படைப்பு
இது. கையடக்க அளவிலான இந்த சாதனம் பல வகையான சிறப்பு
அம்சங்களை கொண்டுள்ளது. இதன் சிறப்பு அம்சங்கள் இதோ
உங்களுக்காக ........
LED-Backlit IPS Display
இதன் high-resolution, 9.7-inch LED-backlit IPS (in-plane switching)
display ஆனது மிக துல்லியமான படக்காட்சியினை உங்களுக்கு
வழங்குகிறது.
ஆப்பிள் ipad Multi-Touch screen ஆனது உங்களுக்கு மிக சிறந்த
இணையதள அனுபவத்தை அளிக்க வல்லது, மேலும்
ஈமெயில் மற்றும் இணையதளத்தினை சிறப்பாக
இயக்குவதற்கு உதவுகிறது.
Up to 10 Hoursof Battery Life
மேலும் இதன் சிறப்பு அம்சங்கள்
Wireless
3G
௦
இதன் அகலம் 0.5 இன்ச் மட்டுமே, மிகவும் மெல்லிய அளவுடையது.
superup very nice article, we want more service from you.. next time give information about sauna belt
ReplyDelete