நியூயார்க் ஆட்டோ ஷோ மிகவும் பிரசித்தி பெற்றது. சமீபத்தில் நடந்து முடிந்த இந்த ஆட்டோ ஷோவின் முக்கிய அம்சங்கள் என்னுடைய முதல் பதிவாக............
Audi R 8
இந்த ஆடி கார் மிக சிறந்தது, இந்த கண்காட்சியின் முக்கிய கார் மாடல் ஆக இது விளங்கியது. ஆடி கார் நிறுவனம் ஜெர்மனி நாட்டின் முதல் தர கார் நிறுவனம் ஆகும். நமது நாட்டிலும் இந்த கார் நிறுவனம் தன முத்திரையை பதித்து வருகின்றது.
Mazda 2
Chevrolet Volt
Cadillac CTS-V Wagon
இந்த மாடல் கார் நிறைய ஹாலிவுட் திரைப்படங்களில் வரும் சேசிங் காட்சிகளில் நீங்கள் பார்த்திருக்க கூடும். இந்த மாடல் கார் மிகவும் பவர் ஆன 6.2L, 556hp V-8 மேலும் மிகவும் அதிக திறனை கொண்டதாக இது விளங்குகிறது.
Hyundai Sonata 2.0T and Hybrid
நமது ஊரில் பிரபலமான சொனாட்டா காரின் லேட்டஸ்ட் ஹைப்ரிட் வடிவம் இந்த மாடல். ஹைப்ரிட், இதனால் பேட்டரி மற்றும் எரிவாயு இரண்டின் மூலமாகவும் இயங்க முடியும்.
No comments:
Post a Comment