பாரிஸ்
பாரிஸ் பிரான்ஸ் நாட்டின் தலை நகரம் ஆகும்.
பாரிஸ், பிரான்ஸ் நாட்டின் தலை நகரம் ஆகும். பாரிஸ் என்றாலே நம் நினைவுக்கு வருவது ஈபீல் டவர் மற்றும் அதன் அழகு மிக்க கட்டிடங்கள் ஆகும்.
பாரிஸ் நகரம் மிக சிறந்த சுற்றுலா தளங்களில் ஒன்று, மேலும் வருடம் முழுவதும் பாரிஸ் நகரம் சுற்றுலா பயணிகளின் வருகையால் நிறைந்திருக்கும். பாரிஸ் நகரம் அதன் இரவு நேர கேளிக்கை விடுதிகளுக்கு பெயர் பெற்றது. ஈபீல் டவர் பாரிஸ் நகரத்தின் மணி மகுடம் போன்றது.
ஈபீல் டவர், இதன் உயரம் 300.51 மீட்டர் ஆகும். இந்தன் மேல் இருந்து பார்த்தல் நாம் பாரிஸ் நகரத்தின் அழகை கண்டு ரசிக்கலாம்.
ஆர்க் டி ட்ரியாம்ப் (arc de triumph)
இது நெப்போலியன் வெற்றியின் அடையாளச்சின்னமாக விளங்குகிறது
பிரசித்தி பெற்ற பாரிஸ் பிரமிட் கட்டிடம் .
ஒரு கடையின் உள்ளே ,
நெப்போலியன் வாழ்ந்த வீட்டின் ஒரு பகுதி ,
பாரிஸ் மிகவும் விலை உயர்ந்த நகரங்களில் ஒன்று.
பார்க்க வேண்டிய இடங்கள்
பாஸ்டில் (bastille) (1383)
சாம்ப் எலீஸ் (champ elyess)
இது 2km நீளம் உடையது. இது பாரிஸ் நகரத்தின் வடமேற்கு திசையில் அமைந்துள்ளது.
பாரிஸ் கார்னியர்
இது 2km நீளம் உடையது. இது பாரிஸ் நகரத்தின் வடமேற்கு திசையில் அமைந்துள்ளது. பாரிஸ் கார்னியர், இது ஒபேரா ஹவுஸ் எனவும் அழைக்கப்படுகிறது. இது சார்லஸ் கார்னியர் என்பவரால், நியோ-பரோக் என்னும் கட்டிட கலையினால் கட்டப்பட்டது. இது பாரிஸ் நகரத்தின் மிக சிறந்த கலை வடிவமாக கருதப்படுகிறது.
உட்புற படிக்கட்டு தோற்றம்.
தொடரும்........................